Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் திருகோணமலை, மொறவௌ பிரதேச சபையினால் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
ரொட்டவெவ ஊடாக கோமரங்கடவெல செல்லும் பெனிக்கிட்டியாவ 12 கிலோமீற்றர் வீதியை புனரமைக்கும் பணியை சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்தர்களும் பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழுவினரும் பிரதேச சபை ஊழியர்களும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அமைச்சர் ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago