Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.புஹாரி
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட நெய்தல் நகர் பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தினால் தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை இம்மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி இல்லியாஸ் முபாரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த நபர் மூதூர் வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேக நபரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago