2025 மே 17, சனிக்கிழமை

தாபரிப்பு பணம் செலுத்தாதவருக்கு பிடிவிராந்து

Princiya Dixci   / 2016 நவம்பர் 26 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபரொருவர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்குச் செலுத்த வேண்டிய தாபரிப்புப் பணத்தில் 54 ஆயிரம் ரூபாய் நிலுவையாக இருந்தமையினால் அவருக்கெதிராக மூதூர் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், அவர் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காமையினால் மூதூர் நீதமன்ற நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், குறித்த நபருக்கு, நேற்று (25) பிடிவிராந்து பிறப்பித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .