2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

நிழற்பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெருகல் முகத்துவாரம் துவாரகா மகா வித்தியாலயத்துக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான நிழற்பிரதி இயந்திரமொன்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு,நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில், ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் த.தனேஸ்வரன், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .