Kogilavani / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிகுமார்
திருகோணமலை வலய கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளர் ஆ.செல்வநாயகம் எழுதிய பாடசாலை தலைமைத்துவம் என்னும் நூல் வெளியீடு செவ்வாய்க்கிழமை (1), உவர்மலை விவேகாநந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பண்பாடு மீள்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago