Niroshini / 2015 நவம்பர் 03 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கல்வி இராஜாங்க அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக 'வாசிப்போம் வெல்வோம்' வினா விடை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் நேற்று திங்கட்கிழமை புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கிராமத்தில் உள்ள பெற்றோர்,அறிவுசார் புத்தகங்களை வழங்கி வருகின்றனர்.
மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட மூதூர் ஆலிம்சேனை வித்தியாலயத்துக்கு அன்பளிப்பு செய்யும்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புத்தகங்களை பெற்றுக் கொள்கின்றனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago