Niroshini / 2015 நவம்பர் 04 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்
சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி மாணவர்கள் இன்று புதன்கிழமை பாடசாலைக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இதன்போது, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடையே உள்ள தீய பழக்கங்கள் மற்றும் அவர்களின் அலட்சியம் முதலான விடயங்களை நிறுத்து,இளைய சமூதாயத்தை சீர் குழைக்கும் இணையத்தளம் மற்றும் போதைவஸ்து என்பவற்றை தடை செய் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago