2025 மே 15, வியாழக்கிழமை

அடை மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 1,361 பேர் பாதிப்பு

Super User   / 2011 பெப்ரவரி 01 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக 1,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டி.டி.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.

கிண்ணியா, கோமரங்கடவல, குச்சவெளி, தம்பலகாமம், வெருகல் பகுதிகளை சேர்ந்த 1,361 பேர் எட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .