2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை நகர சபையின் 2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகர சபையின் 2011ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு நகர சபை உறுப்பினர் கண்மணி அம்மா இரத்தினவடிவேல் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு உத்தேச வருமானாமாக 233,515,492.00 ரூபாவும் செலவினமாக 233,508,480.00 ரூபாவும் ஏதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த வருடம் சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அபிpவிருத்;தி நிதியாக ஏழு இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .