2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கந்தளாய் குளத்தின் 8 வான் கதவுகள் திறப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கந்தளாய் குளத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை 3அடி நீர் 8 கதவுகள் மூலமாக திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் இந்நீர் திறந்து விடப்படுகின்றது. குளத்தில் 38 அடிக்கு மேலான நீர் நிறைந்து காணப்படுகின்றது. 35 அடிக்கு மேற்பட்ட நிரை வெளியேற்ற வேண்டி உள்ளதாக நீரப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வான் கதவு திறக்கப்படுவதைப் பார்க்க திருகு;கோணமலை, கிண்ணியா. முள்ளிப்பொத்தானை போன்ற இடங்களில் இரந்த பெருமளவிலான மக்கள் வந்த பார்த்துச் செல்கின்றனர். பொலிஸார் வான் கதவு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X