Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை டொக்கியாட் பிரதான வீதியில் அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ மயானத்தில் நேற்று வியாழக்கிழமை சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருகோணமலை பொலிஸ் பிரிவின் அதிகாரி மமனசுல மென்டிஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கான எஸ்.எஸ்.பி.பந்துல விஜயவர்த்தன தலைமைப் பொலிஸ் அதிகாரி சரித்த ஜயசுந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
32 minute ago
39 minute ago
46 minute ago