Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் 25 வருடங்கள் மதிக்கத்தக்க 8 அடி உயரமான காட்டு யானை ஒன்று இனந்தெரியாதவரகளால் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக திருகோணமலை பிரதேசத்தில் யானைகளின் இறப்பு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.



32 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
46 minute ago