2025 மே 15, வியாழக்கிழமை

மூதூர் பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மூதூர் பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவசர சிகிச்சைப்பிரிவு நிலையத்தை திறந்து வைப்பதையும், அம்பியூலன்ஸ் வண்டியை கையளிப்பதையும் மூன்று மாடி தாதியர் விடுதிக்காக அடிக்கல் நடுவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .