2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருமலை கப்பல் சேவை ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம், எம்.பரீட்)
 
திருகோணமலை - முதூர், சேறுவில 2 கப்பல் சேவை இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மையில் திருகோணமலை அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு ஐனாதிபதியின் வருகை தந்தவேளை கிழக்கு மாகாண சுகாதார, சமுக நலத்துறை அமைச்சர் விடுத்த கோரிக்கையையடுத்து 06 மாதங்களின் பின்னர் இக்கப்பல் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாண வீதி,நீர்பாசனத்துறை அமைச்சர் உதுமாலெப்வை.நிமால் காமினி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X