2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருகோணமலையின் சிறந்த பழப் பயிர் செய்கையாளர் முதலிடத்தில்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 07 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

விவசாயத் திணைகளத்தினால் மாவட்ட  ரீதியில் நடத்தப்பட்ட சிறந்த விவசாயிகளை தெரிவு செய்யும் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் ஏ.எச்.ஏ.கபிர் சிறந்த பழப் பயிர் செய்கையாளர் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் விவசாய போதானாசிரியர் பகுதிக்குட்பட்ட அறபா அந்நூர் பழப் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான இவர் சுமார் இரண்டு ஏக்கர் காணியில் வாழை, கொய்யா, அன்னாசி, றம்புட்டான் உட்பட 24 பழப் பயிர்களை உற்பத்தி செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X