2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண கோப் சிற்றிகளில் அரச ஊழியர்கள் கடன் கொள்வனவுக்கு நடவடிக்கை

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கிழக்கு மாகாணத்திலுள்ள கோப் சிற்றிகளில் (பல்பொருள் விற்பனை நிலையம்) அரசாங்க ஊழியர்கள் மாதாந்தம் கடன் அடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கையினை எடுக்குமாறு மாகாண கூட்டுறவு ஆணையாளருக்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் கோப் சிற்றிகளில் பொருட்களை நியாயமான விலைகளில் கொள்வனவு செய்யவதுடன் சம்பளத்தினை பெற்றதுடன் கடனினை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை மாகாண அமைச்சருக்கும், மாகாண கூட்டுறவு ஆணையாளருக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்றள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X