2025 மே 15, வியாழக்கிழமை

திருமலையில் திடீர் குழி

Super User   / 2011 ஜனவரி 27 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம், எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை அரசடிச்சந்திக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றின் முன் வாசலில் நில வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
 
நேற்று செவ்வாய்கிழமை இரவு சிறியதாக ஏற்பட்டிருந்த இடத்தில் இப்போது மண் உள்ளே செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இது போன்ற குழிகள் நாட்டின் பல பாகங்களிலும் அண்மை காலங்களில் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .