2025 மே 15, வியாழக்கிழமை

'கிண்ணியா கல்வி வலய அரம்ப பிரிவு மாணவர்களில் பெரும்பாலானேருக்கு வாசிக்க தெரியாது'

Super User   / 2011 ஜனவரி 29 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலய பாடசாலைகளில் அரம்ப பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களில் 80 சதவீதமானோருக்கு வாசிக்க தெரியாது என கிண்ணியா கல்வி அபிவிருத்தி சங்கம் மேற்கொண்ட ஆய்வின் போதே தெரியவந்துள்ளது.

கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது.

இம்மாணவர்களில் அதிகமானோர் எழுத்துக்களை ஒன்று கூட்டி வாசிக்கும் நிலையிலேயே உள்ளதுடன் இன்னும் சிலர் எழுத்து கூட்டி வாசிப்பதற்கு சிரமபடுவதாகவும் தெரியவநதுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .