Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
இலங்கைக்கான லிபிய தூதுவர் ஹாதீம் எம்.ஏ.மஹ்சூம் நேற்று வியாழக்கிழமை கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஐயம் செய்தார்.
வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களையும், ஆறு பாடசாலைகளில் தெரிவு செய்த 300 மாணவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை உபகரணங்களையும் அவர் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.பாயிஸ், வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.காசிம், கிண்ணியா வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் சமீம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025