Super User / 2011 மார்ச் 05 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தில் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரவித்தார்.
திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொண்டர் ஆசிரியர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீண்ட காலம் சேவையாற்றும் உங்களுக்கு ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு நியமனம் பெற்றுத் தருவதற்கு என்னாலான பணிகளை செய்வேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
24 minute ago
45 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
45 minute ago
55 minute ago
1 hours ago