2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலையில் பொதறிவு வினாடி வினாப்போட்டி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 07 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்டத்தில் பொது அறிவை விருத்தி செய்யும் நோக்கில் ஐ.ரி.என் ;(ITN) தொலைக்காட்சி சேவையும் டி.எஸ்.ஐ. (DSI)அமைப்பும் இணைந்து அறிவும் அதிஷ்டமும் பொது அறிவு  வினாடி வினாப்போட்டி எனும் நிகழ்ச்சி  திட்டத்தை திருமலை உவர்மலை விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைத்தது.

இவ் ஆரம்ப நிகழ்வில் முதன்மை விருந்தினராக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஐயவிக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், கல்விப் பணிப்பாளர் எம்.டி.நிஸாம் ஆகியோருடன் கல்வி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .