2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியாவில் மனைப்பொருளாதார வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 12 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிராமங்கள் தோறும் 10 இலட்சம் வீட்டுத் தோட்டம் எனும் மனைப் பொருளாதார 'திவி நெகும' தேசிய அபிவித்தி வேலைத்திட்டம் இன்று கிண்ணியா பிரதேசத்தில் சகல கிராம சேவகர் பிரிவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரதான வைபவம் கிராம சேவை அதிகாரி எம்.அஸ்லம் தலைமையில் பூவரசந்தீவுக்கிராத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 10 பயனாளிகளுக்கு தென்னை ,வாழை, கொய்யா,அன்னாசி கள்றுகளுடன் மற்றும் விதைகளுடனான பயளைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.முபாரக்,உதவிப்பிரதேச செயலாளர் சீ.கிருஷ்னேந்திரன்,கச்சேரி பிரதம கணக்காளர் ஜெயசு ராஜா,திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸில்.உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .