2025 மே 14, புதன்கிழமை

இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரிக்கு மல்டி மீடியா புரஜெக்டர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 17 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

திருகோணமலையின் இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மல்டி மீடியா புரஜெக்டர் ஒன்றை அன்பளிப்புச் செய்துள்ளார்.

வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.தயாபரனிடம் முதலமைச்சர் அதனைக் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .