2025 மே 14, புதன்கிழமை

' ஸகாத் ' ஏழை வரி பகிர்ந்தளிப்பு

Kogilavani   / 2011 மார்ச் 21 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் 'ஹையத்துஸ் ஸகாத்' நிறுவனத்தின் 'ஸகாத்' எனும் ஏழை வரி பகிர்ந்தளிப்பு  நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் கேணிக்காடு சிறாஜியா ஜும்ஆ பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவனத்தின் தலைவர் அஷ்  ஷேக்  எம்.எம்.ஏ. ஷபூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஸகாத் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு சுயதொழிலுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மூதூரில் வருடாவருடம் தனவந்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ஸகாத் பணம் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .