2025 மே 14, புதன்கிழமை

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை இராமகிருஷ்ண சங்கம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு  சம்பந்தர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அதிபர் இரத்தினம் புவனேந்தரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தெரிவும் மேற்கொள்ளப்படும்.

அத்துடன், பழைய மாணவர் சங்கத்தின் சாரல் செய்தி மடலின் இரண்டாவது இதழும் இதன்போது வெளியிட்டு வைக்கப்படும்.  பழைய மாணவர்கள், சங்க உறுப்பினர்கள்  அனைவரும் இதில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .