Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 24 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
கிண்ணியா நகரசபையையும் கிண்ணியா பிரதேசசபையையும் இணைக்கும் குறிஞ்சாக்கேணி பாலம் இடிந்து விழும் நிலையிலுள்ளதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக சேதமடைந்து காணப்படும் இப்பாலத்தினூடாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.
இப்பாலம் சேதமடைந்தமை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு செய்தபோதிலும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
43 minute ago
49 minute ago