2025 மே 14, புதன்கிழமை

ரயிலில் மோதி இரு யானைகள் உயிரிழப்பு

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வந்து கொண்டிருந்த ரயிலில் இரு யானைகள் கந்தளாய் அக்போபுற பகுதியில் மோதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4.45 மணியளவில் கொழும்பிலிருந்து திருகோணமலை வரும் வேளையிலேயே அக்போபுற காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், உயிரிழந்த யானைகளை பொலிஸாரின் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X