2025 மே 14, புதன்கிழமை

தமிழரசுக் கட்சி திருமலை உறுப்பினர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் திருகோணமலை நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு  நேற்று வெள்ளிக்கிழமை மாலை  திருகோணமலை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை கிளைத் தலைவருமான க.துரைரெட்ணசிங்கம் உடனிருந்தார்.
நகரசபையில் மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகள் என்பன குறித்து உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X