2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கையொழுத்து வேட்டை

Super User   / 2011 மே 07 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக இன்று சனிக்கிழமை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.

தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்ற கையொழுத்திடும் நிகழ்வில்  மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஐர் nஐனரல் டி.டி.ஆர்.டி.சில்வா, திருகோணமலை தனியார் போக்குவரத்து திணைக்கள தலைவர் எஸ்.வெல்கம பௌத்த பிக்குகள், பொதுமக்கள் என பலர் கையொப்பமிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X