2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா

Kogilavani   / 2011 ஜூன் 02 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.எஸ்.குமார்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்  அமைக்கப்பட்ட நுழைவாயில் திறப்பு விழா வியாழக்கிழமை   காலை  நடைபெற்றது.

அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பொறியிலாளர் க.சர்வானந்தன், பத்தரகாளி அம்பான்தேவஸ்தான பிரதம குரு சோ.ரவிச்சந்திரகுருக்களுடன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .