2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு கிண்ணியாவில் விழிப்புணர்வு ஊர்வலம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நாளை சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

போஷாக்கு சம்பந்தமான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். கிண்ணியா பிரதேசத்தில் ஆறு இடங்களிலிருந்து செல்லும் இந்த ஊர்வலம் இறுதியாக கச்சக்கொடித்தீவு மத்திய மருந்தகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X