2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வறட்சி காரணமாக கால்நடைகள் பாதிப்பு

Kogilavani   / 2011 ஜூலை 10 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக கால்நடைகள்
நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளுக்கான நீர் நிலைகள் இல்லாததன் காரணமாக  கிண்ணியா சூரங்கல் வடிச்சல் பகுதிக்கு பெரும்பாலன கால்நடைகள் கொண்டு வரப்படுகின்றதாக கால் நடைகளை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இப்பிரதேசத்தில் நீர் நிலைகள் பல வற்றிப் போயுள்ளதாகவும் கால் நடை வளர்ப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .