Suganthini Ratnam / 2011 ஜூலை 13 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள தி/வாணாறு புஹாரி வித்தியாலயம் மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண
கல்வி அமைச்சுக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வித்தியாலயம் மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான தரம் உயர்த்தல் கடிதம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பக்குமாரவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தி/வாணாறு புஹாரி வித்தியாலயம் கிண்ணியாப் பிரதேசத்தில் அதிகஷ்டப் பிரதேச கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையாகும்.
14 minute ago
18 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
47 minute ago
56 minute ago