Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 31 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
அல்-அஷ்பால் சிறுவர் வட்டம் கிண்ணியா நிஜாமியா சிறுவர் செயற்பாட்டு மையத்தின் இளம் சிறார்களினது இவ்வருட புனித ரமழான் மாத வரவேற்பு வீதி பவனி விழா வைபவம் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியாவில் நடைபெற்றது.
இவ்வைபவத்தில் ஏராளமான இளம் சிறார்கள் பல்வேறு சுலோகங்களையும் ஏந்தி தகராக்களையும் அடித்து இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .