Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 31 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் விசேட பரீட்சைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 பாடசாலைகளில் இடம்பெற்றது.
கிண்ணியா கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவ உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.அரூஸ் தலைமையிலும், ஆசிரிய ஆலோகர்கள், அதிபர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடனும் இவ்விசேட பரீட்சை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Jul 2025