2025 மே 07, புதன்கிழமை

பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு ஒலி பெருக்கி கையளிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் முயற்சியினால் உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நீண்ட நாள் குறைபாடாவிருந்த ஒலி பெருக்கி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

குறித்த ஒலி பெருக்கியினை நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரியான வைத்தியர் பாவானிடம் அண்மையில் கையளித்தார்.

இதன் மூலம் குறித்த காரியாலயல் நீண்ட நாள் குறைபாடொன்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X