Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 29 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
உலக உணவு ஸ்தாபனத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்ளப்பு மாவட்ட வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளது.
இது தொடர்பாக அறிவிக்கும் நிகழ்வு திருகோணமலை லோட்டஸ் பார்க் விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உலக உணவு ஸ்தாபனத்தினால் இதுவரை 1,250 மில்லியன் ரூபா செல்வில் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக உணவு ஸ்தாபனத்தின் சேவையை கௌரவிக்கும் முகமாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சில் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் துரையப்பா நவரெட்ணராஜா ஆகியோர் கலந்துகொண்டு உலக உணவு ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர்களை கௌரவித்தனர்.
15 minute ago
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
22 minute ago
36 minute ago