2025 மே 07, புதன்கிழமை

கிண்ணியா மாணவன் அல்பாஸுக்கு 'சிறந்த கார் வடிவமைப்பாளர்' விருது

Super User   / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

இலங்கை ஜேர்மன் தொழிநுட்ப கல்லூரியில் இயந்திர தொழிநுட்பவியல் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட 'ரிமோர்ட் மூலம் இயங்கும் மோட்டார் கார்' உருவாக்கல் போட்டியில் கிண்ணியாவை சேர்ந்த எம்.எச்.எம்.அல்பாஸ் வெற்றிபெற்றுள்ளார்.

இக்கல்லூரியின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான மத்திய நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில் கிண்ணியா மாணவன் அல்பாஸ்  'சிறந்த கார் வடிவமைப்பாளர்' என்ற விருதினையும் வென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • ajeem aw Saturday, 17 December 2011 08:03 PM

    Masha Allah

    Reply : 0       0

    J.M. Azhar Sunday, 18 December 2011 03:47 AM

    வாழ்த்துக்கள் அல்பாஸ் வளர்க உங்களது ஆற்றலும் அறிவும்.
    அஸார் - கந்தளாய்

    Reply : 0       0

    hilmy Sunday, 18 December 2011 07:59 PM

    மேலும் வளர வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    firthows Sunday, 18 December 2011 08:01 PM

    hi anfas i am firthows

    Reply : 0       0

    ihjas Sunday, 18 December 2011 09:50 PM

    ஹாய் அலபாஸ் நன்றி

    Reply : 0       0

    c.arulchelvam Monday, 19 December 2011 03:33 AM

    வாழ்த்துக்கள், அருள்செல்வம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X