2025 மே 07, புதன்கிழமை

திருமலை விளையாட்டு வீரர்களுக்கான கயிறிழுத்தல் நுட்பங்கள் தொடர்பிலான பயிற்சி

Kogilavani   / 2011 டிசெம்பர் 17 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை விளையாட்டு வீரர்களுக்கான கயிறிழுத்தல் நுட்பங்கள், திறன்கள் பற்றிய பயிற்சிகள் எதிர்வரும் திங்கள், செவ்வாயக்கிழமைகளில் மெக்கெயர்சர் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

இலங்கை கயிறிழுத்தல் சங்கத்தின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்ட கயிறிழுத்தல் சங்கம் இப்பயிற்சிகளை வழங்கவுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை பயிற்சிகள் இப்பயிற்கள் நடைபெறவுள்ளன.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு  முன்னதாக மெக்கெய்சர் மைதானத்திற்கு வந்து பதிவுகளைமேற்கொள்ளமாறு கோரப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X