2025 மே 07, புதன்கிழமை

குச்சவெளி பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனாதாக நிறைவேற்றம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள குச்சவெளி பிரதேச  சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை நடைபெற்ற சபையின் விசேட கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபையின் தலைவர் ஏ.முபாராக் தெரிவித்தார்.

மகிந்த சிந்தனையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்த இவ்;வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டது. சபையின் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழத தேசயக் கூட்டமைப்பு ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் இவ்வரவு செலவுத் திட்டம் ஏகமனாதக நிறைவேற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X