2025 மே 07, புதன்கிழமை

இந்தியிவிலிருந்து திரும்பிய இலங்கையருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை

Kogilavani   / 2011 டிசெம்பர் 24 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

யுத்த சூழ்நிலைக் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து மீண்டும் நாடு திரும்பியுள்ள மக்களின் நலன்கருதி இலங்கை குடியுரிமைச் சான்றிதழை வழங்கும் நடமாடும் சேவை எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளிர் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அகதிகள் தூதுவராலயத்தின் அனுசரணையுடன் இலங்கை ஒபர் அமைப்பு இந்த நடமாடும் சேவையை நடத்தவிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X