2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தம்பலகாமம் வைத்தியசாலை மருத்துவர்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

தம்பலகாமம் வைத்தியசாலை மருத்துவர்களினதும்,  ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்டித்து பிரதேச  மக்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கடந்த புதன்கிழமை வைத்தியசாலையில் மருத்துவர்கள் கடமையில் இல்லாத நிலையில் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றவேளை சிறுமி உயிரிழந்தார். இதற்கு மருத்துவர்களே  காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தினம் 2 மருத்துவர்கள் அங்கு சேவையாற்ற அமர்த்தப்பட்டிருந்து போதும் இருவரும் அங்கு கடமையாற்றவில்லை எனவும் பொது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மேற்படி மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம்  மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • vallal Sunday, 01 January 2012 11:01 PM

    டாக்டர் விக்கி போன்ற நல்லவர்களை அம்மக்கள் ஒருபோதும் மறந்துவிடமுடியாது.

    Reply : 0       0

    M.H.M.Hilmy Monday, 02 January 2012 01:01 PM

    கடந்த பத்து வருட சிறப்பான சேவையின் ஒரு அசாதரண நிகழ்வு மட்டும் படம் பிடித்து காட்டப்படுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X