Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Super User / 2012 ஜனவரி 01 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா தள வைத்தியசாலையின் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரத்த தான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
கிண்ணியா, குறிஞ்சாகேணி அரபா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வை, கிண்ணியா சமூக - பொருளாதார மற்றும் இளைஞர் அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிண்ணியா பிரதேச இளைஞர்கள் பலர் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தம் தானம் வழங்கினர்.
hilmy Monday, 02 January 2012 12:57 PM
மனித இனத்திற்கான இது போன்ற பணிகள் தொடரட்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
31 minute ago
33 minute ago