Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 02 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா பிரதேச செயகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வொன்று இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வருடா வருடம் இப்பிரதேச செயகத்தினால் நடத்தப்பட்டுவரும் இந்நிகழ்வினை திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இவ்வைபவத்தில் கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள், இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், பாதுகாப்பு படையினர் உட்பட ஏராளமானோர் இரத்ததானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
sahabdeen kinniyai Sunday, 08 January 2012 12:17 PM
எல்லோராலும் முடியாது எம்மைப் போன்றவர்கள் முன்வர வேண்டும் என்ரு நிருபித்துள்ளார்கள். இன்ஷா அல்லா எல்லோருக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வர வேண்டும். நன்றி எம்.பரீத், தமிழ் மிரர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
22 minute ago
35 minute ago