Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 22 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலய பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வாக கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள தஃ அந்- நஜாத் மகா வித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைஇடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வீ.எஹீயா தலைமையில் நடைபெற்ற இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Jun 2025