Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
கிழக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களிலும் 9 மாதிரி கிராமங்கள் அமைக்கப்பட்வுள்ளன. இதேவேளை, திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நடுத்தீவு என்னும் கிராமத்தில் மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட உள்ளது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம், கிராமிய மின்சாரம், நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இக்கிராமம் அமைக்கப்படவுள்ளது.
இது பற்றி மீளாய்வு செய்யும் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Jeyeroopen Wednesday, 15 February 2012 07:54 PM
இந்த புகைப்படத்தில் இருக்கும் எல்லாருக்கும் வணக்கம். நீங்கள் அமைக்க நினைத்திருக்கும் மாதிரி கிராமம் பற்றிய சிந்தனை நல்லதுதான் அனால் அந்த பணத்தை பயன்படுத்தி மூதூர் கிராமத்தில் இருக்கும் மகளுக்கு வாழ்வாதாரம் குடுக்க முடியும். சிறுவர்களுக்கு நல்ல கல்வி வழங்க முடியும். அத்துடன் சிறு தொழில் முயற்ச்சி போன்றவைக்கு கொடுத்து உதவலாம் தானே. இருக்கும் கிராமங்களை முன்னேற்ற பாருங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
36 minute ago
43 minute ago