Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்,எம்.பரீட்)
நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.
அனரத்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் வேலைத்திட்டத்தில் மாவட்ட செயலக அலுவலகர்கள் அனைவரம் கலந்து கொண்டனர்.
இதன்போது, நீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டதுடன் கழிவுகளும் அகற்றப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
28 minute ago
35 minute ago