Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Super User / 2012 மார்ச் 12 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன், எம்.பரீட், ரமன்)
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாகி பலூச் இன்று திங்கட்கிழமை திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
மொரவேவ பிரதேச செயலாளர் பிரிவில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதியுதவில் அமைக்கப்படும் 7 விவசாய கிணறுகளையும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இதன் போது பார்வையிட்டார்.
தலா ரூபா 300,000 பெறுமதியான இக்கிணறுகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரமவின் வேண்டுகோளுக்கினங்க பாகிஸ்தான் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
zeefa Thursday, 15 March 2012 07:18 PM
முஸ்லிம் நாடுகளாக இருந்து முஸ்லிம்களுக்கு எதை செய்கிறார்கள் எல்லாமே விளம்பரம்தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago