Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Super User / 2012 மார்ச் 14 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு உறுப்பினரும் நீதி அமைச்சின் தேசிய இணைப்பாளரும் சமூக சேவையாளருமான தோப்பூரை சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துர் ரஸாக் (நளீமி) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று திங்கட்கிழமை இணைந்து
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு உறுப்பினரும் சமூக சேவையாளருமான தோப்பூரை சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துர் ரஸாக் நளீமி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று திங்கட்கிழமை இணைந்து கொண்டுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீனில் கொழும்பு இல்லத்தில் வைத்து அமைச்சரிடமிருந்து கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். அமீர் அலி மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் எம்.முபாறக் மௌலவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
vallal Thursday, 15 March 2012 06:05 AM
மாற முன்பு உங்களை எமக்குத் தெரியாது. இனியாவது பிரபலமடைவீர்கள் என்று எண்ணுகின்றோம்.
Reply : 0 0
மர்சூக் மன்சூர் Thursday, 15 March 2012 08:23 AM
இனிமேலாவது உங்கள் சேவையை பார்ப்போம்
இன்னிக்குதான் தெரியுது நீங்க தோப்பூர் என்று
Reply : 0 0
ummpa Thursday, 15 March 2012 01:58 PM
நீங்கள் எங்க ஊரா?
Reply : 0 0
shafee Thursday, 15 March 2012 05:43 PM
thoppuruku ungal sevaikal thodarnthu ketaika vendum vaalthukal....
Reply : 0 0
ihjas afm Thursday, 15 March 2012 10:51 PM
நீங்கள் இப்போதான் சரியான முடிவை எடுத்திருக்கின்றீர்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago