Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Super User / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
MADURANKULI KURANKAAR Wednesday, 04 April 2012 05:10 AM
பாம்புகளும் கூடி ஜெனிவா மாநாட்டில் நடந்தவைகளைப் பற்றி ஆலோசனை செய்திருக்கும் .
Reply : 0 0
உன்னைப்போல் ஒருவன் Wednesday, 04 April 2012 07:57 AM
மதுரங்குளி குரங்கார் - செம மொக்க காமெடி பாஸ்.
Reply : 0 0
arshiq Wednesday, 04 April 2012 09:43 AM
மகிந்த மாமா பாருங்க நாட்டில் நடப்பதை. பாவம் அப்பாவிமக்கள்.
Reply : 0 0
vahee Wednesday, 04 April 2012 12:12 PM
2004 சுனாமிக்கு முன்பும் இப்படி ஒரு செய்தி படித்த ஞாபகம் !!!!
Reply : 0 0
ashraff Wednesday, 04 April 2012 02:27 PM
வாயில்லா ஜீவன்கள் ஒன்று கூடி ,ஏதோ நடக்கவிருக்கும் அனர்த்தம் பற்றி கட்டியம் கூறுகின்றனவோ?
Reply : 0 0
Irshad Wednesday, 04 April 2012 05:38 PM
கடந்த 2004 டிசம்பர் மாதம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் இவ்வாறான பெரும் எண்ணிக்கையான பாம்புகள் தஞ்சமடைந்ததும் அதன் பின்னர் பாரிய சுனாமி அனர்த்தம் நிகழ்ந்ததும் இன்னும் மறக்க முடியாத நிகழ்வுகளே!
இதுவும் மற்றுமொரு முன் எச்சரிக்கையா???
இறைவா அழிவுகளில் இருந்து எம் அனைவரையும் பாதுகாப்பாயாக!
Reply : 0 0
Kethis Wednesday, 04 April 2012 06:20 PM
எல்லோரும் 2004 ஆம் ஆண்டு வந்ததை நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் 2010 ஆண்டும் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் காணப்பட்டன. ஆனால் இயற்கை அனர்த்தம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/12154-2010-11-30-16-17-16.html
Reply : 0 0
saleem Addalaichenai Wednesday, 04 April 2012 06:24 PM
Mr. Vahee,
சுனாமியின் பின்னரும் இது போன்ற பாம்புகள் தோன்றின அனால் சுனாமியின் முன்னர் வந்தது ஞாபஹப்படுத்தி மக்களை பீதியில் ஆழ்த்தாதீர்கள், இது ஒருவகை மீனினம் என்று கடந்த வருடம் பத்திரிகையில் படித்து இருக்கிறோம். இதனை வைத்து சுனாமி என்று எந்த ஆதாரமும் இல்லை.
Reply : 0 0
pasha Wednesday, 04 April 2012 06:35 PM
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயே இது ஒரு வகை மரத்தின் வேர்கள்.
Reply : 0 0
Maravan Wednesday, 04 April 2012 10:11 PM
anne ithu onrumillai summa porul vila eariyathaal
Reply : 0 0
ashraff Thursday, 05 April 2012 01:24 AM
சுனாமி வரும், ஆனால் வராது. வரும் என்று சொல்வதில் பிழை இல்லை. இல்லை என்று சொல்வதிலும் பிழை இருக்கும் என்பது இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago